நீளக்கோட்டில் முடிவைத்தேடி .
வளைவுகளில் திடுக்கிட்டு,
ஏற்றங்களில் மனமினித்தும்,
இறக்கங்களில் இரக்கமற்றும்
பாதையோர விமர்சனங்களால்
வரையறுக்கப்பட்டு,
எதிரும் உடனும் வரவேற்றோ
விலகிச்சென்றோ
குழிகளுக்கு தப்பி
தாண்டி வாழ பழகுகிறேன்,
நீயும் உடன் வந்தால் ..........

8 comments:
உடன் வராவிட்டால் வாழ இயலாதா? ஆம் வாழ இயலாது.
தன்னம்பிக்கை இல்லாது போனால் மிகவும் கடினம்தான்.
அருமையான நடை
நன்றி ராதாகிருஷ்ணன்...
நன்றி வேலு.ஜி வருகைக்கும் வாழ்த்துக்கும்
பளிச்சென்று பத்து வரி கடைசி வரியில் காதலின் எதிர்பார்போடு,,,
நன்றி தமிழ் :)
அருவத்தை
உருவத்துள்
அடக்கும்அற்பப் பிறவியில்
இந்த சர்கஸ்
வேலையெல்லாம்
செய்ய வேண்டியதிருக்கிறது
RMK.. உங்க கமெண்ட் எனக்கு புரியலை :(
Post a Comment